இந்தியா தோல்வி அடைந்தாலும், அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார். India vs Newzealand : Gavaskar says no need to worry for T20 loss, as he feels it’s a preparation for World cup.